ரம்புட்டான் பழம் யாரெல்லாம் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது தெரியுமா .?ரம்புட்டான் பழத்தை வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது சாப்பிட்டு வரவும். இதனால் நகம் ,முடி தோல் போன்றவை பளபளப்பாக இருக்கும்.