அனைவருக்கும் தனித்தனி ஹெல்த் ஐடி கார்ட் – பிரதமர் அறிவிப்பு!தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின விழா உரையின்போது துவக்கிவைத்தார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி