கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றிய கே. கே. ஷைலஜா.! ஐ. நா. சபை பாராட்டு.!கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றிய சுகாதார துறை அமைச்சரான கே. கே. ஷைலஜாவிற்கு ஐ. நா. சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.