ரூ.2,587 கோடி மதிப்பிலான சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.!உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி