தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 20 வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.