SPB-யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கைஎஸ்பிபிக்கு உடல்நிலை சீராகவுள்ளது என்றும் அவரை எங்களுடைய மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.