பஞ்சாப் அரசு அதிரடி: இலவச மருத்துவ திட்டம் அறிவிப்பு!பஞ்சாபில் ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.