மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை..மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்!மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.