பிரசவம் பற்றி இவருக்கு என்ன தெரியும்னு சொல்றாங்க... மேடையில் வருத்தப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!
நான் மகப்பேறு அறுவை சிகிச்சை பற்றி பேசியதை வைத்து தவறாக புரிந்து கொண்டு ஒரு மருத்துவர் என்னை விமர்சித்துள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்