கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த நபருக்கு மாரடைப்பு! பத பதைக்க வைக்கும் வீடியோ..மும்பை : மீரா சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி