இரண்டு முறை துபாய் பயணம் ரத்து – மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர்!தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து.