3 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்! நெஞ்சுவலியால் துடித்தவர் உயிரிழந்த பரிதாபம்!3 மணி நேரம் தாமதமாக வந்ததால், நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.