சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்கள்! தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு!சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு.
சிறுமிக்கு நடைபெற்ற அறுவைசிகிச்சை – பாசத்தால் திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்!காவலரின் அன்பால் சிறுமிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு திரண்ட நந்தம்பாக்கம் காவல்நிலையம்.