8 வயது மகன் சரியாக படிக்காததால் குடிபோதையில் சூடு வைத்த தந்தை கைது!தனது 8 வயது மகன் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்திற்காக குடிபோதையில் சூடு வைத்த கேரளாவை சேர்ந்த ஒரு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.