அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை... இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD!Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படி படியாக குறையும்.!தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை.
தென்தமிழக மக்களுக்கு ஜில் நியூஸ்...வருகிறது மழை.!Weather Update: தென்தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களே!! வாட்டி எடுக்க போகும் வெப்ப அலை...வானிலை மையம் எச்சரிக்கை.!Weather Update: வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.