அறுந்து விழுந்த மின் வயர்...சென்னை மக்களே உஷார்!டி நகர் நடேசன் தெருவில் மின் கம்பி அறிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.