தொடரும் வடகிழக்கு பருவமழை... தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! இன்று நெல்லை மாவட்டத்தில் மிக கனமழையும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.