வயநாடு : தொடரும் கனமழை...முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!வயநாடு பகுதியில் தொடரும் கனமழையால் முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.