கடும் பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக மோதிக்கொண்ட 130 வாகனங்கள் – 6 உயிரிழப்பு!அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவக் கூடிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக 130 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளது,