நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
ஜூலை 5 மற்றும் 6 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது