கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்இன்று கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.