தத்தளிக்கும் துபாய்...2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.