#BREAKING: 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
#BREAKING: அடுத்து 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.