அட கடவுளே.., குடும்பத்தாரை தாக்கி பதவியை இழந்த பிரதமர்..!குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்குப் எதிராக புதிதாக நியமிக்கப்பட்ட பெரு பிரதமருக்கு எதிராக பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நடவடிக்கை எடுத்துள்ளார்.