நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.