மலையாள மெகா ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்.!எந்த படம் தெரியுமா .?மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.