ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்... தோனியின் வீட்டில் '7' ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!ராஞ்சியின் ஹார்முவில் உள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் வீடு தற்போது ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்டாக மாறியுள்ளது.
வீடியோ: தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்கும் 7 வயது சிறுமி7 வயது சிறுமி தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகவும் சுலபமாக அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது