வரும் 23ம் தேதி முதல் இவர்களுக்கும் இது கட்டாயம் – போக்குவரத்து காவல்துறைஇருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.