காவல்துறை அதிகாரிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – இன்று முதல் அமல்!புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை.