டிக்டாக், ஹெலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.