ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு.