“தெஹ்ரானை உடனே விட்டு வெளியேறுங்கள்” – அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.