கொல்கத்தா விமான நிலையத்தில் 113 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்...!போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.