இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு பறந்த ஆளில்லா விமானங்கள்.!பாலஸ்தீன நகரான காஸாவில் நடைபெறும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் உலகறிந்த செய்தி தான். இதில் இரு தரப்பினருக்கும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்வேறு நாடுகள் ஆதரவு