"2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும்" – ஹீரோ எலக்ட்ரிக் ..!India should stop selling petrol-powered two-wheelers - Hero Electric..!
#Auto Expo 2020 இல் ஹீரோ எலக்ட்ரிக் வெளியிட்ட AE -47 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக், தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மூன்று புதிய தயாரிப்புகளை