ஒரு முறை சார்ஜ் செய்தால் 128கீ.மி போகலாம்...'விஎக்ஸ் 2' எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்? ஹீரோ விடா தனது புதிய VX2 Go Fixed Battery எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.