பரபரப்பில் மேற்கு வங்கம்....காவல் ஆணையர் , DGP , தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்...!!மேற்குவங்க காவல் ஆணையர் , DGP மற்றும் தலைமைச்செயலாளருக்கு உச்சநீதிமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.