வீட்டுக்கு 200 ரூபாயில் 'ஹை ஸ்பீடு' இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
அரசு கேபிள் சேவை செயல்படுத்தி வருவது போல, வீடுதோறும் 100 Mbps வேகத்தில் ரூ.200-க்கு இணைய சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார்.