வெளுத்து வாங்கிய கனமழை வெள்ளம்... எங்கெல்லாம் போக்குவரத்து துண்டிப்பு?கனமழை காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.