அதீத காற்று... மாடி வீட்டு கண்ணாடி விழுந்து சிலிண்டர் டெலிவரி ஊழியர் பலி.!காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.