"நேரடி ஆய்வில் இறங்கிய நீதிபதி"நடுங்கி போன நிர்வாகம்...!!வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது.