இந்தியாவில் 90 சதவீத கொரோனா பாதிப்பு இந்த 8 மாநிலங்களில் மட்டும்- மத்திய அரசு!இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உட்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.