FIFA WorldCup2022: உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த லியோனல் மெஸ்ஸி.!முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார்.
உலக அளவில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் "சுனில் ஷேத்ரி"க்கு 5ஆவது இடம்...!நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள "சுனில் ஷேத்ரி" உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.