ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி.. – நிதியமைச்சகம்ஜூலையில் ரூ.1,48,995 கோடி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல்.