இந்தியாவிற்காக அதிக ரன்கள் சாதனை ! சச்சினுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்த விராட் கோலிவிராட் கோலி, ராகுல் டிராவிட் ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.