இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு.. 28 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு..பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.