கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடக்கம்!கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.
#BREAKING: புதிய வகை கொரோனா – முதலமைச்சர் சற்றுநேரத்தில் ஆலோசனை!சீனாவை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுநேரத்தில் ஆலோசனை.
#BREAKING: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.