ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன்!கோவை உயிரியல் பூங்காவில் ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு.