#BREAKING: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் – பொறியாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்!கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம்.