கனமழை எதிரொலி ! நீலகிரி குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!நேற்று இரவு நீலகிரி குன்னூரில் பெய்து வந்த கனமழைக் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.